இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்

Loading… இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார். சமந்தா பவர் நேற்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே இதனை வலியுறுத்தியதாக ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெசிகா ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் புரிதலை மேம்படுத்துவதற்காக இந்த … Continue reading இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்